***(உடனடியாக முந்துங்கள்! இந்த வாரத்திற்கான பதிவுகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது)***
26-JAN (WED) to 28-JAN (FRI) (5 AM – 7 AM)
சந்தர்ப்பங்களை அறியாமை : முன்னேறத் துடிக்கும் பல தொழில் முனைவோருக்கு எண்ணமும் ஆசையும் இருக்கும். ஆனால், அவர்கள் கனவு காண்பதிலும், பேசுவதிலும் திட்டமிடுவதிலும் காட்டும் அக்கறையை செயல்படுத்துவதில் காட்டுவதில்லை. இதற்கு, அவர்களின் தன்னம்பிக்கையோ, அனுபவமோ, சந்தர்ப்ப குறைவோ காரணமல்ல. (இது தொழில் வாய்ப்புகளை சரிவர புரிந்து கொள்ளாததாலேயே)
தவறான மனநிலை: தொழிலில் நிறைய பேர் தோற்பதற்குக் காரணமாக இருப்பது அவர்களின் பழமைவாத மனநிலையும், புதுமையான தொழில் முனைவுகளை ஏற்காத மனநிலையைக் கொண்டிருப்பதும். இவர்கள், பணத்தை, நேரத்தை, சகதியை தொழிலில் செலவழித்தும் எதுவும் பலனின்றி அதிலிருந்து உடனடியாக வெளியேறிவிடுவார்கள்.
ஜீரோ கைடன்ஸ்: பெரும்பாலான தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைபவர்கள், கண்மூடித்தனமாக அவர்கள் சொந்த வியூகம், எண்ணம் ஆகியவற்றை நம்பி, அதிகப்படியான, நேரம், பணம், சக்தி ஆகியவற்றை வீணடிப்பார்கள் (தொழில் நிபுணர்கள் மற்றவர்களைவிட, வியாபாரத்தை நன்கு அறிந்தவர்கள். அவர்களிடமிருந்து அறிவு, செயல் திறன், பயன்பாடு ஆகியவற்றை நன்கு கற்க வேண்டும்)
Hi, நான் ரவி சுந்தரம், இந்தியாவின் முன்னணி, 22 ஆண்டு அனுபவம் கொண்ட வெல்நெஸ் கோச்.
உலகளவில், கடந்த பத்து வருடங்களாக, 100 முக்கிய வெல்நெஸ் கோச்களில் ஒருவர்.
1999 முதல் வலிமையான 1 மில்லியன் குடும்பங்கள் உருவாக்கி உள்ளேன்.
2030-க்குள் ஒரு கோடி வலிமையான மற்றும் மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.
நூற்றுக் கணக்கான(100s) வெபினர்கள், வொர்க் ஷாப்புகள், பயிற்சி திட்டங்கள் இந்தியாவில் உண்டு. ஆனால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார்களே தவிர, எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். முழுமையாக செயல்படுத்த முடியாத சில விஷயங்களை மட்டுமே சொல்வார்கள்.
நமது 3 நாள் வொர்க் ஷாப்பில், “The Wellness Coach Blueprint”டின் ஒவ்வொரு சிங்கிள் செஷனும், பிராக்டிகலாக, சுலபமாக, செயல்படுத்த எளிதாக அமைக்கப்பட்டவை. தெரிந்து கொண்ட அடுத்த கணமே செயல்படுத்தக் கூடியவை.
ஏனென்றால்,
இந்த வெர்ச்சுவல் வொர்க் ஷாப்பிற்கு எங்களிடம் குறைந்த இடமே உள்ளது. அவை நிரம்பி விட, நீங்கள் வாய்ப்பை இழந்தவர் ஆகக்கூடாது. வரும் நாளில் எங்கள் வொர்க ஷாப் கட்டணங்கள் இரண்டு மடங்காக உயர வாய்ப்பு உண்டு.
இந்த விளம்பர பக்கம் இங்கு உள்ளவரை, உங்களுக்கு இந்த ஆஃபர் உண்டு. ஆனால், இதை நான் எப்போது வேண்டுமானாலும் நீக்கிவிடும் வாய்ப்பு அதிகம்.
You’ll love this 3 DAYS Live Workshop “Wellness Coach Blueprint”.
நீங்கள் இந்த, 3 days வெல்நெஸ் வொர்க் ஷாப்பை நிச்சயம் விரும்புவீர்கள் அல்லது நான் உங்களின் ரூ.555 திருப்பி தந்துவிடுவேன் என்று உறுதி கூறுகிறேன். இமெயில் மூலமோ, தொலைபேசி மூலமோ தெரிவித்ததும் உங்கள் பணம் திருப்பித் தரப்படும். எந்த ஒரு கேள்வியும் கேட்காமலேயே. (No questions asked 100% money back guarantee)
Sounds fair?
பொறுப்புத் துறப்பு: உங்களுடைய வெற்றிக்கு நிறைய காரணிகள் உண்டு… அவை, பின்புலம் அனுபவம், வேலை நேர்த்தி ஆகியவை. எல்லா தொழிலுமே சுலபமாக முடிய, கடின உழைப்பு, செயல் ஆகியவை மிக அவசியம். இதை நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் எங்கள் பயிற்சியில் சேர வேண்டாம் (இந்தப் பக்கம், ‘பேஸ் புக்’ அங்கமல்ல.)
© 2021 Ravi Sundaram – The Wellness Coach Blueprint, All Rights Reserved.